ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது

ஒன்பிளஸ் நிறுவனம் பிரான்ஸ் வடிவமைப்பாளரான ஜீன்-சார்லஸ் டீ கேசல்பெஜக் உடன் இணைந்து ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் வடிவமைப்பாளர் ஜீன்-சார்லஸ் டி கேசல்பெஜக் இணைந்து லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளன. ஒன்பிளஸ் 5 JCC+ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கலெக்ஷன் டிசைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட … Continue reading ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது